ஈரோடு மாவட்டம்
ஈரோடு ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தற்போது சிறுத்தை நடமாட்டம் சென்னிமலை சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காளை ஒட்டிய தட்டங்காடு தோட்டத்தில் வாசிப்பவர் நேற்று காலை தோட்டத்திர்க்கு சென்றுள்ளார் அங்கு ஒரு அரிதான விலங்கின் கால்தடங்களை பார்த்து பயந்து போய் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் அதே போல் சென்னிமலை வன பகுதியில் கேமரா பொறுத்தி டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்


Comments
Post a Comment